
மக்கள் அரசியல் கட்சி
மக்கள் நலன், சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதி, மதசார்பின்மை, விவசாய வளர்ச்சி, தொழிலாளர் நலன், கல்வி, மருத்துவம், பெண்கள் உரிமை, லஞ்ச ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, வணிக வளர்ச்சி, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதியாகக் காக்கும் மக்கள் அரசியல் கட்சி.

சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தின் பாதை!
ஜாதி, மதம், மொழி சார்ந்த அரசியலைத் துறந்து, ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் காக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மக்கள் பிரச்சினைக்கு எப்போதும் குரல் கொடுத்து, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுகிறோம்.
- ஜனநாயகத்தை காக்க பாடுபடுவது.
- சமூக நீதியை காக்க பாடுபடுவது.
- மதசார்பின்மை காக்க பாடுபடுவது.
- மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கு குரல் கொடுப்பது.